Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 01 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரநாயக்க குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களைக் கௌரவிக்கும் வகையில் இரத்த தான முகாம் ஒன்றை பண்டாரநாயக்க தேசிய ஞாபகார்த்த அறக்கட்டளை, அண்மையில் BMICH இல் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வு, மறைந்த இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 57ஆவது நினைவு தினம், மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் 16ஆவது நினைவு தினம் மற்றும் அறக்கட்டளையின் முன்னாள் சபாநாயகரும், தலைவருமான மறைந்த அனுர பண்டாரநாயக்கவின் 8ஆவது நினைவு தினம் போன்றவற்றை நினைவுகூறும் வகையில் BMICH இன் ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .