2025 மே 17, சனிக்கிழமை

Care முகக் கவசம்

Editorial   / 2020 ஜூன் 13 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

Oxypura முகக் கவசங்கள் தெரிவில், அண்மையில் ' Care ' எனும் புதிய முகக் கவசம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Haycarb PLC இன் முழு உரிமம் பெற்ற Puritas (Pvt) Ltd நிறுவனத்தால் இந்த முகக் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த முகக் கவசம் செயற்படுத்தப்பட்ட காபன் வடிக்கட்டியைக் கொண்டிருப்பதால், நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆபத்தான மாசுகள் உட்பட, மணமுள்ள இரசாயனங்களையும் வடிகட்டுகிறது. அத்துடன், செயற்றிறனுடன் இயக்கப்படும் நுண்ணிய துகள்மப்பொருள் வடிகட்டியையும் இது கொண்டிருப்பதால், நுண்ணிய தூசிதுணிக்கைகள் உட்புகுவதைத் தடுப்பதுடன், பக்ரீரியா வடிகட்டுதல் செயற்றிறனை (BFE) 99%க்கும் அதிகமாக உறுதி செய்கிறது. இந்த முகக் கவசங்கள், ஒரு சாதாரண தூசிச் சூழல் தொடக்கம் மிதமான மாசுகள் நிறைந்த தொழிற்சாலைச் சூழல் வரை, வேறுபட்ட மாசு உமிழ்வு அளவு மட்டமங்களைக் கொண்ட பல்வேறு சூழல்களிலும் பாதுகாப்பை வழங்குகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .