2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

HNB இடமிருந்து IDHக்கு தீயணைப்பு கருவிகள் நன்கொடை

Editorial   / 2020 மே 07 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

HNB PLC, தேசிய தொற்று நோய்கள் மருத்துவமனைக்கு (IDH) 68 தீயணைப்பு கருவிகளை நன்கொடையாக வழங்கியது.

COVID-19 வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மட்டுமன்றி தேசிய ரீதியிலும் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைக்குள் ஏதாவது தீவிபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு HNB துணைபுரியும் வகையில் இந்த கருவிகளை நன்கொடையாக வழங்கி அதற்கு துணைபுரிகின்றது. இலங்கையின் முன்னணி தனியார் வங்கி, IDH மருத்துவமனைக்கும் மற்றும் அதில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X