Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2023 ஏப்ரல் 07 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு (MSMEs) வளர்ச்சி மற்றும் வினைத்திறனை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை புரிந்து, தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தனது Hosting Cub பகிரப்பட்ட Web Hosting சேவையை வழங்கி, அத்தியாவசிய hosting தேவைகளை நிவர்த்தி செய்கின்றது.
MSMEகளுக்கு SLT-MOBITEL இனால் hosting வசதிகள் சகாயமான விலை இலகுவான விரிவாக்க வசதியுடனான MSMEs சைபர் பிரசன்னம் மற்றும் இதர பெறுமதி சேர்க்கப்பட்ட சலுகைகள் போன்றன பகிரப்பட்ட Hosting மற்றும் Virtual Private Server (VPS) தீர்வுகள் போன்றன வழங்கப்படுகின்றன.
Hosting க்கிற்கு மிகவும் சிக்கனமான தெரிவாக பகிரப்பட்ட Hosting proposal அமைந்துள்ளது. server பராமரிப்புக்கான ஒட்டுமொத்த செலவு பகிரப்படுவதுடன், சிறிய இணையத்தளங்கள் மற்றும் blogகள் போன்ற அதிகளவு bandwidth அவசியமில்லாத குறைந்த பிரவேச இணையத்தளங்களுக்கு பொருத்தமானதாக அமைந்திருக்கும்.
SLT-MOBITEL Hosting Cub என்பது குறைந்த செலவில், உயர் நம்பிக்கையைப் பெற்ற பங்காளரை நாடும் MSMEகளுக்கு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. SLT-MOBITEL இனால், தாம் வளர்ச்சியடைதலுக்கமைய தமது தேவைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான நெகிழ்ச்சித் தன்மையை வழங்குகின்றது.
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago