2025 மே 19, திங்கட்கிழமை

The Body Shopஇன் British Rose தெரிவுகள் அறிமுகம்

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

The Body Shop இன் British Rose தெரிவுகளில் குளியல், உடல் பராமரிப்பு தயாரிப்புகள் அடங்கியுள்ளன. இவை சேதன சமூக வியாபார முறைமைக்கமைய இங்கிலாந்தின் Herefordshire இல் அமைந்துள்ள Blue Sky Botanic இலிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றன. 100% பாரம்பரிய English Rose கொண்டமைந்துள்ளன. வசந்த காலப்பகுதியிலிருந்து பெறப்பட்டு, உலர வைக்கப்பட்டு, வெல்ஷ் குன்றிலிருந்து பெறப்படும் நீரில் மூழ்கி எடுக்கப்படுகின்றன.  

மேலும் பெறுமதி சேர்த்திடும் வகையில், The Body Shop இனால், தெரிவு செய்யப்பட்ட British Rose தயாரிப்புகளை வெவ்வேறு அளவுகளிலான அன்பளிப்பு பொதிகளில் இட்டு, ஒவ்வொரு பெறுமதிக்கேற்ப விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 

சிறியளவிலான பொதியில் Petal-Soft British Rose Delights Bag காணப்படுகின்றது. சருமத்தை ஈரப்பதனாக பேணுவதற்கும் புத்துணர்ச்சியூட்டும் தயாரிப்புகள் இதில் அடங்கியுள்ளன. அடுத்த அளவில் Petal-Soft British Rose Treats காணப்படுகின்றது. இதில், சருமத்துக்கு ஈரப்பதனையும், புத்துணர்ச்சியூட்டும் Shower Gel, Body Butter ஆகியன அடங்கியுள்ளன. இந்த அன்பளிப்பு பொதி எந்த தருணத்துக்கும் அன்பளிப்பு செய்ய சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. 

அடுத்த தெரிவாக Petal-Soft British Rose Pick Me Up Kit காணப்படுகின்றது. இதில், முழு நாளுக்கும் நிலைத்திருக்கும் fresh and floral British Rose Face Mist அடங்கியுள்ளது. தலை முதல் பாதம் வரை அக்கறை செலுத்தும் நபருக்கு அன்பளிப்பு செய்ய சிறந்த தெரிவாக இது அமைந்துள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X