2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சந்தையில் மீண்டும் மலிபன் லெமன் பஃவ்

Gavitha   / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் புகழ்பெற்ற பிஸ்கட் உற்பத்தி வர்த்தக நாமமான மலிபன் பிஸ்கட்ஸ், அதன் ‘லெமன் பஃவ்’ பிஸ்கட் வகையைச் சந்தையில் மீண்டும் விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

கிறீம் சேர்ந்த, லெமன் சுவையுடன் கூடிய புதிய லெமன் பஃவ் பிஸ்கட், தற்போது இலங்கையர்களுக்கு புதிய பொதியில் புதிய சுவையில் கொள்வனவு செய்து கொள்ள முடியும். மொறுமொறுப்பான சுவைக்கு மேலதிகமாக, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நாவில் சுவை ஊறும் வகையில் அதிகளவு கிறீம் கொண்ட சுவையை சேர்த்துள்ளது. புதிய பொதி கவர்ச்சிகரமானதாகவும் அமைந்துள்ளது. அதே விலையில் லெமன் பஃவ் பிரியர்களுக்கு சுவையை மீண்டும் அனுபவிப்பதுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

இந்த மீளறிமுகம் தொடர்பில் மலிபன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிறகாரி ரவி ஜயவர்தன கருத்துத்தெரிவிக்கையில், “லிபன்லெ மன் பஃவ்” தயாரிப்பை மீண்டும் அறிமுகம் செய்துள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். மாறிவரும் நுகர்வோரின் விருப்பங்கள் மற்றும் சுவைத் தெரிவுகள் ஆகியவற்றை இனங்காண்பது தொடர்பில் மலிபன் எப்போதும் கவனம் செலுத்திய வண்ணமுள்ளது. இதன் காரணமாக, நாம் கிறீம் கலந்த லெமன் சுவை, நாவூறும் சுவை மற்றும் கண்கவர் பொதி போன்றவற்றை மேம்படுத்த தீர்மானித்தோம். இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்கக்கூடிய சகல வயதினருக்குமான தயாரிப்பாக திகழ்கிறது.

 எமது தயாரிப்புகளில் பயன்படுத்துவதுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தின் முன்னணி சுவையூட்டல் நிறுவனத்துடன் நாம் கைகோர்த்துள்ளோம். புதிய லெமன் பஃவ் என்பது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறந்த வரவேற்பை பெறும் ன நாம் கருதுகிறோம்’ என்றார். 

மலிபன் லெமன் பஃவ் பிஸ்கட்டில் காணப்படும் விசேடமான உள்ளங்கமாக, அதில் அடங்கியிருக்கும் இயற்கையான எலுமிச்சை எண்ணெயை குறிப்பிட முடியும். இலங்கை சந்தையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக காணப்படும் பாதுகாப்பான மற்றும் புகழ்பெற்ற வர்த்தக நாமமாக இது திகழ்கிறது. 

இந்த அறிமுகம் தொடர்பில், மலிபனின் பிரிவு முகாமையாளர் சமந்த புஷ்பகுமார கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கையர்கள் மத்தியில் அதிகளவு விரும்பப்படும் வர்த்தக நாமமாக மலிபன் திகழ்கிறது. கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுடன் நாம் தொடர்ச்சியான ஈடுபாடுகளை மேற்கொண்டு, எமது தயாரிப்புகளை மேம்படுத்தி வருகிறோம். எமது வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நுகர்வோர் எமக்கு ஊக்கமளிப்போராக அமைந்துள்ளனர். பிஸ்கட் சேர்மானத்தில் குறிப்பிடத்தக்களவு மேம்படுத்தலை மேற்கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்திருந்ததையடுத்து, இந்த மெருகேற்றத்தை நாம் மேற்கொண்டுள்ளோம்’ என்றார். 

சந்தையில் மீண்டும் மலிபன் லெமன் பஃவ் 

இலங்கையின் புகழ்பெற்ற பிஸ்கட் உற்பத்தி வர்த்தக நாமமான மலிபன் பிஸ்கட்ஸ், அதன் “லெமன் பஃவ்” பிஸ்கட் வகையை சந்தையில் மீண்டும் விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

கிறீம் சேர்ந்த, லெமன் சுவையுடன் கூடிய புதிய லெமன் பஃவ் பிஸ்கட், தற்போது இலங்கையர்களுக்கு புதிய பொதியில் புதிய சுவையில் கொள்வனவு செய்து கொள்ள முடியும். மொறுமொறுப்பான சுவைக்கு மேலதிகமாக, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நாவில் சுவை ஊறும் வகையில் அதிகளவு கிறீம் கொண்ட சுவையை சேர்த்துள்ளது. புதிய பொதி கவர்ச்சிகரமானதாகவும் அமைந்துள்ளது. அதே விலையில் லெமன் பஃவ் பிரியர்களுக்கு சுவையை மீண்டும் அனுபவிப்பதுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

இந்த மீளறிமுகம் தொடர்பில் மலிபன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி ஜயவர்தன கருத்துத்தெரிவிக்கையில், “மலிபன் லெமன் பஃவ்” தயாரிப்பை மீண்டும் அறிமுகம் செய்துள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். மாறிவரும் நுகர்வோரின் விருப்பங்கள் மற்றும் சுவைத் தெரிவுகள் ஆகியவற்றை இனங்காண்பது தொடர்பில் மலிபன் எப்போதும் கவனம் செலுத்திய வண்ணமுள்ளது. இதன் காரணமாக, நாம் கிறீம் கலந்த லெமன் சுவை, நாவூறும் சுவை மற்றும் கண்கவர் பொதி போன்றவற்றை மேம்படுத்த தீர்மானித்தோம்.

 

இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்கக்கூடிய சகல வயதினருக்குமான தயாரிப்பாக திகழ்கிறது. எமது தயாரிப்புகளில் பயன்படுத்துக்காக ஐக்கிய இராஜ்ஜியத்தின் முன்னணி சுவையூட்டல் நிறுவனத்துடன் நாம் கைகோர்த்துள்ளோம். புதிய லெமன் பஃவ் என்பது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறந்த வரவேற்பை பெறும் ன நாம் கருதுகிறோம்’ என்றார். 

மலிபன் லெமன் பஃவ் பிஸ்கட்டில் காணப்படும் விசேடமான உள்ளங்கமாக, அதில் அடங்கியிருக்கும் இயற்கையான எலுமிச்சை எண்ணெயை குறிப்பிட முடியும். இலங்கை சந்தையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக காணப்படும் பாதுகாப்பான மற்றும் புகழ்பெற்ற வர்த்தக நாமமாக இது திகழ்கிறது. 

இந்த அறிமுகம் தொடர்பில், மலிபனின் பிரிவு முகாமையாளர் சமந்த புஷ்பகுமார கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்கள் மத்தியில் அதிகளவு விரும்பப்படும் வர்த்தக நாமமாக மலிபன் திகழ்கிறது. கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுடன் நாம் தொடர்ச்சியான ஈடுபாடுகளை மேற்கொண்டு, எமது தயாரிப்புகளை மேம்படுத்தி வருகிறோம்.

எமது வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நுகர்வோர் எமக்கு ஊக்கமளிப்போராக அமைந்துள்ளனர். பிஸ்கட் சேர்மானத்தில் குறிப்பிடத்தக்களவு மேம்படுத்தலை மேற்கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்திருந்ததையடுத்து, இந்த மெருகேற்றத்தை நாம் மேற்கொண்டுள்ளோம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X