Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேருவளை நகரில் கண், பல் சிகிச்சைகளை மையமாகக் கொண்டு தனது இரண்டாவது கிளையை வாசன் வைத்தியசாலை சமீபத்தில் திறந்து வைத்தது. இந்த ஆரம்ப நிகழ்வானது பிரதம விருந்தினராக பேருவளை நகர மேயர் மசாஹிம் ஹாஜியார் கலந்து கொண்டார். இந்த கண் மற்றும் பல் பராமரிப்பு மருத்துவமனையானது இல 205, காலி வீதி பேருவளை எனும் விலாசத்தில் அமைந்துள்ளது.
வாசன் மருத்துவமனையானது, 2011ஆம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டதுடன் நவீன மருத்துவ சேவைகளை தனது நோயாளிகளுக்கு உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற மருத்துவர்கள் உடன் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், மருத்துவ சாதனங்கள் மூலமாகவும் வழங்கி வருகின்றது. இந்த மருத்துவமனையானது கண் மற்றும் பல் பராமரிப்பு, அழகியல் சேவைகள், ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் விளையாட்டு மற்றும் புனர்வாழ்வு மருத்துவ சேவைகள் என்பனவற்றையும் வழங்கி வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025