2025 ஜூலை 23, புதன்கிழமை

சுவாமி விவேகானந்தரின் 151ஆவது பிறந்ததின நிகழ்வு

Super User   / 2014 ஜனவரி 12 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


சுவாமி விவேகானந்தரின் 151ஆவது பிறந்ததின நிகழ்வு இன்று வவுனியாவிலுள்ள அவரின் நினைவு தூபிக்கு அருகில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் வவுனியாவின் பல்துறைசார்ந்த முக்கியஸ்தர்களால் மலர் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் வணக்கம் செலுத்தப்பட்டது.  இதன்போது ஓய்வுபெற்ற ஆசிரியர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன்  நினைவு உரையாற்றினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .