2025 ஜூலை 14, திங்கட்கிழமை

41ஆவது நாளாக வவுனியாவிலும் தொடர்கிறது

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியாவில் 41ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது நிலவும் கடுமையான வெப்பக் காலநிலைக் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை போராட்டக்காரர்கள் எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .