2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இலவச வகுப்புக்கள்

Gavitha   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை உளநல பிரிவின் அனுசரணையுடன், மாவட்டத்தில் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்போருக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி, முன்னெடுக்கப்படுகின்றது.

முகாமைத்துவ உதவியாளர் போட்டி பரீட்சைக்கான கருத்தரங்கு, கிளிமாவட்ட சமூகசேவை திணைக்கள கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை தோறும் பிற்பகல் 3 மணி முதல் 5 .30 மணி வரை இலவசமாக நடத்தப்படுகின்றது.

முகாமைத்துவ உதவியாளர் போட்டி பரீட்சையை எதிர்கொள்ளவர்கள், இந்த இலவச வகுப்பில் கலந்துகொள்ள முடியும். பதிவுகளுக்கும் மேலதிக விவரங்களுக்குக்கும் 021 228 3363 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .