2025 ஜூலை 14, திங்கட்கிழமை

28 நாளாக தொடரும் ​போராட்டம்

George   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம், 28 நாடாக இன்று நடைபெற்றது.

யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செயப்பட்டவர்கள்,  இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போகச்செயப்பட்டவர்கள் என,  தமது உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள், தமது  தொடர்  போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .