Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“ஒத்துழைப்பு மற்றும் பொதுமக்களிடையேயான விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் போதைப்பொருள் பாவனை என்பவற்றைக் கட்டுப்படுத்த முடியும்” என, கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதான மதுவரி பரிசோதகர் நீயூட்டன் அவுட்ஸ்கோன், சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
“சட்டவிரோத மதுப்பாவனை என்பது சமுகத்தை அழிக்கின்ற ஒன்றாக காணப்படுகின்றது. இதன்காரணமாக, மதிப்பிட முடியாத மனித உயிர்கள் பாதிக்கப்படுகின்றன. விபத்துக்கள், குடும்ப வன்முறைகள் என்பன அதிகரிக்கின்றன. இதனை எமது சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும். இதற்கு சகலரினதும் ஒத்துழைப்பும் தேவையாகவுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
23 minute ago
32 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
42 minute ago
2 hours ago