2025 ஜூலை 23, புதன்கிழமை

வட மாகாண உளவளத்துணையாளர்களுடன் சந்திப்பு

Super User   / 2014 ஜனவரி 12 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட மாகாணத்தில் கடமையாற்றும் உளவளத்துணையாளர்களுடனான கலந்துரையாடலொன்று நாளை வட மாகாண கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது.

யுத்தம் காரணமாக பாதிப்படைந்த மாணவர்களின் உள மேம்பாட்டை விருத்தி செய்யும் செயற்பாடுகள், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளன.

வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் உளவளத்துணையாளர்களை இதில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .