2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

உழவர் சந்தை அறிமுகம்

Kogilavani   / 2014 மார்ச் 06 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா விவசாய விரிவாக்கல் திணைக்;களத்தனால் உள்ளுர் விவசாய உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் பொருட்டு உழவர் சந்தை வவுனியா மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (6.3) அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்ட இச்சந்தையில்; வவுனியா மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் விவசாயகள் தமத விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தனர்.

வவுனியா மாவட்ட விவசாயகளுக்கு சிறந்த சந்தைப்படுத்தல் வசதியின்மையை கருத்தில் கொண்டு வவுனியா மாவட்ட விவசாய வரிவாக்கல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் உழவர் சந்தையை மாதாந்தம் நடத்துவதற்கு திட்டமிடுள்ளதாக வவுனியா விவசாய விரிவாக்கல் பிரிவின் மாகாண பிரதி பணிப்பாளர் தருமதி ஏ.சகிலாபானு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .