2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாதர், கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகளுடன் டெனிஸ்வரன் சந்திப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 06 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் மன்னார் மாவட்டத்திலுள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையில் மன்னார் நகரசபை மண்டபத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்றது.

இதன்போது மாதர், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் செயற்பாடுகள், மக்களின்; பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இதில் அமைச்சின் செயலாளர் கே.வரதீஸ்வரன், வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெ.ஜெ.எஸ்.பெலிசியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .