2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மத்தியஸ்தசபை அமர்வு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 06 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு மத்தியஸ்தசபையின் அமர்வுகள் சனிக்கிழமை (08) இடம்பெறாதென  சபையின் தவிசாளர் ரி.சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு மத்தியஸ்தசபையின் அமர்வு புளியங்குளம் இராமனூர் தனிநாயகம் அடிகளார் வித்தியாலயத்தில்  சனிக்கிழமை தோறும் நடைபெறுகின்ற நிலையில், இச்சனிக்கிழமை  பாடசாலை இடம்பெறவுள்ளமையால் இந்த அமர்வை நடத்த முடியாதுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .