2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சாரணர் விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2014 மார்ச் 09 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சாரணர் விழிப்புணர்வு கலாசார ஊர்வலம் வவுனியா நகரில் சனிக்கிழமை (8) மாலை நடத்தப்பட்டது.

வுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த 12 பாடசாலைகளில் இருந்தும்  640 சாரணர்களும்,  கேகாலை மாவட்டத்தில் இருந்து 60 சாரணர்களும் இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது, நகரின் முக்கிய சந்திகளில் சாரணர்களின் கலாசார நடனங்கள் இடம்பெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .