2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மணிசங்கர் குருக்கள் வீதியின் புனரமைப்பு பணி

Suganthini Ratnam   / 2014 மார்ச் 12 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் உப்பக்குளம்  மணிசங்கர் குருக்கள் வீதியின் புனரமைப்பு பணிகள் புதன்கிழமை (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகரசபை உறுப்பினர் என்.நகுசீன் தெரிவித்தார்.

நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த இவ்வீதியால் பயணிக்கும் பயணிகள் அசௌகரியங்களுக்கு முகம்  கொடுத்துவந்தனர்.  இந்நிலையில், இவ்வீதிக்கு செம்மண் இடப்பட்டு புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .