2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் இளைஞன் மீது துப்பாக்கி சூடு

Kanagaraj   / 2014 மார்ச் 14 , மு.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் கைது செய்யும் நோக்கில் பொலிஸார் அவருடைய வீட்டுக்கு சென்றிருந்த வேளையில் அவர் பொலிஸாரின் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பியோடிவிட்டதாகவும் அவரை பிடிப்பதற்காக ஓடியதில் பொலிஸார் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வீட்டை இராணுவனத்தினர் சுற்றிவளைத்ததாக வெளியான தகவல்களில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .