2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாற்றுத்திறனாளிகளான விதவைகளுக்கு பொருட்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 16 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்;டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளான  கணவனை இழந்த 18 பெண்களுக்கு பொருட்களை உதயவாழ்வு வாழ்க்கைத்திறன் மற்றும் வாழ்க்கை மேம்பாட்டுக்கான உதவிகள் மையம் வெள்ளிக்கிழமை (14) வழங்கியது.

இதன்போது ஒவ்வொருவருக்கும் 8,500 ரூபா பெறுமதியான புடைவைகள், பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .