2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் சிங்களப்பாட வகுப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 16 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பள்ளிமுனையில் முதன்முறையாக சிங்களப்பாட வகுப்பு  சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர இருமொழிச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வகுப்பில் 20 பேர் கற்கின்றனர். 06 மாதங்களைக் கொண்ட இவ்வகுப்பு சுமார் 150 மணி நேரம் கற்பிக்கப்படும். இவ்வகுப்பு  முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .