2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கனகராயன் குளப் பகுதியில் ஷெல் மீட்பு

Kanagaraj   / 2014 மார்ச் 24 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


கனகரத்தினம் கனகராஜ்

கனகராயன் குளம் மகா வித்தியால வளாகத்திற்குள் வெடிக்காத நிலையில் ஷெல் ஒன்று இன்று (24) மாலை மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்  குளப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வித்தியாலயத்தில் 'மகிந்தோதய' திட்டத்தில் விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டிடம் அமைப்பதற்காக அத்திவாரக் கிடங்கு வெட்டும் போது, 3 அடி ஆழத்தில் மேற்படி ஷெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் தமக்குத் தெரியப்படுத்தியதினைத் தொடர்ந்து, இராணுவத்தினரின் உதவியுடன் nஷல்லினை மீட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .