2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்

Super User   / 2014 மார்ச் 30 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சிவில் பாதுகாப்பு குழுவினர்களுக்கான விசேட கலந்துரையாடல் இரமணைமடுவில் அமைந்துள்ள இராணுவ கேட்போர் கூடத்தில் இன்று (30) நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர கலந்துகொண்டு சிவில் பாதுகாப்பை மேம்படுத்தல் தொடர்பாக விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 95 கிராம அலுவலர்களைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் செ.சிறிநிவாசன், கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .