2025 ஜூலை 21, திங்கட்கிழமை

படகு செலுத்திய மூவர் பலி

Menaka Mookandi   / 2014 மார்ச் 30 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, மாமடு குளத்தில் படகு செலுத்திய இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் மூவரும் வவுனியா, குருமங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.

இவர்கள் பயணித்த படகின் மிதவை உடைந்து படகு கவிழ்ந்ததிலேயே மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .