2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மின்னல் தாக்கம்: வவுனியாவில் தேரர் மரணம்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா,  நாமல்கம ரஜ விஹாரையின் விஹாராதிபதி காலி ஸ்ரீநந்த ரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.

எட்டு மாதங்களாக நிலவிய கடும் வரட்சிக்கு பின்னர் வவுனியாவில் நேற்று பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் போதே இவ்விருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X