2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கொந்தக்காரன்குளம் கிராமத்தில் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடொன்றின் சுவர் இழந்து விழுந்ததில் 4 வயது சிறுவனொருவன் பலியாகியுள்ளான்

நேற்று திங்கட்கிழமை (18) இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்த ஓமந்தை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X