2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நெல்சிப் திட்டத்தில் வீதிகள் புனரமைப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் - கற்குவாரி வீதி, தச்சடம்பன் பெரிய புளியங்குளம் வீதி ஆகிய வீதிகள் நெல்சிப் திட்டத்தின் கீழ் 2011ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட 1.05 கிலோமீற்றர் நீளமாக மாங்குளம் கற்குவாரி வீதி 8 மில்லியன் ரூபாய் செலவிலும், 1.04 கிலோ மீற்றர் நீளமான தச்சடம்பன் பெரிய புளியங்குளம் வீதி 7 மில்லியன் ரூபாய் செலவிலும் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X