2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முல்லைத்தீவு சாலைக்கு புதிய பஸ்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

இலங்கை போக்குவரத்து சபையினால் முல்லைத்திவு சாலைக்கு புதிய பஸ் வண்டியொன்;று சனிக்கிழமை(23) கையளிக்கப்பட்டது. 
குறித்த சாலையில் அக்கறைப்பற்று உள்ளிட்ட குறுந்தூர சேவைகளை நடத்துவதற்கு நீண்ட காலமாக பஸ்களுக்கு பற்றாக்குறை காணப்பட்டு வந்தது.

இதனால் முல்லைத்தீவு சாலை நிருவாகம் மட்டுமன்றி, பொதுமகக்ளும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

அத்துடன், இ.போ.சா முல்லைத்தீவு சாலையில் இவ்வாறு பஸ்களுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதாக பல முறை சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, சனிக்கிழமை(23)   இ.போ.சபையினால் புதிய பஸ்  வழங்கப்பட்டது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X