2025 ஜூலை 16, புதன்கிழமை

தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


தற்போது கடும் வரட்சி நிலவுகின்ற நிலையில், தீ விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில்  அவற்றைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி  வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இப்பயிற்சி நடைபெற்றது.

தீ விபத்துக்கள் ஏற்படும்போது அதை  உடனடியாக கட்டுப்பாட்டினுள்   கொண்டுவருவதற்காக மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் தீ விபத்துக்கள் ஏற்படுவதற்கான எவ்வித வாய்ப்புக்கள் உள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X