2025 ஜூலை 16, புதன்கிழமை

குளவி கொட்டியதில் ஆசிரியர், மாணவர்கள் பாதிப்பு; பாடசாலை மூடல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் கருங்குளவிகளின் தாக்கத்தால் அப்பாடசாலை இன்று வெள்ளிக்கிழமை (05) மூடப்படடதாக வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.

மேற்படி, பாடசாலையிலுள்ள கருங்குளவி கூடொன்று காற்றில் கலைந்து மாணவர்களை கொட்டியதில் மூன்று மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (05) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் எதிரொலியாகவே பாடசாலை மூடப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X