2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் களைகட்டியுள்ள தைப்பொங்கல்

George   / 2015 ஜனவரி 14 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


தைப்பொங்கல் திருநாள், நாளை வியாழக்கிழமை(15) கொண்டாடப்படவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் தைப்பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன் புதன்கிழமை (14) ஈடுபட்டனர்.

விவசாய உற்பத்தியை தன்னிறைவு பொருளாதாரமாகக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் தைப்பொங்கல் மிக முக்கியமான திருநாளாக அமைக்கின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக மாவட்டத்தில் நிலவிய வரட்சி காரணமாக போதிய விளைச்சல்களை பெறாத இம்மாவட்ட மக்கள் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் பெய்த பருவ மழை காரணமாக விவசாய செய்கையை ஆர்வத்துடன் மேற்கொண்டு தைப்பொங்கல் திருநாளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .