2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாடசாலையில் குளவி கொட்டு: எழுவர் வைத்தியசாலையில்

Gavitha   / 2015 ஜனவரி 19 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில், 3 ஆசிரியர்கள் மற்றும் 4 மாணவர்கள், திங்கட்கிழமை (19) குளவிக்கொட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை  தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலையின் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களே இவ்வாறு குளவிகொட்டுக்கு இலக்காகியுள்ளதாக, பாடசாலையின் அதிபர் எஸ். அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

பாடசாலை கட்டடத்தில் கட்டப்பட்டுள்ள குளவிக்கூட்டை கலைப்பதற்கான நடவடிக்கைகளை வவுனியா அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .