2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 75 பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள்கள் வியாழக்கிழமை (06) பகிர்ந்தளிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் எடமன் மகேந்திரா தலைமையில் நடைபெற்றது.

கடந்த காலங்களில் 55 மோட்டார் சைக்கிள்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .