2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அழைப்பு

Gavitha   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்


கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (ரி.ஐ.டி.) தன்னை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரிடம் கேட்டபோது.

முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக இந்த அழைப்பாணையை பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விடுத்துள்ளனர்.
அந்த அழைப்பாணையில், எதிர்வரும் 18ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரின் அலுவலகத்துக்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் விசாரணைக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் ரவிகரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .