2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கனகசுந்தரத்தின் வெற்றிடத்துக்கு சிவனேசன் நியமனம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் நியமிக்கப்படவுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் அமரர் வீரவாகு கனகசுந்தர சுவாமியின் வெற்றிடத்துக்கே பட்டியலில் அடுத்தாக இருக்கின்ற கந்தையா சிவனேசன் நியமிக்கப்பட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .