2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மினி சூறாவளி: 3 வீடுகள் சேதம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (27) மாலை வீசிய மினி சூறாவளியால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

செட்டிகுளம் கந்தசாமி நகர் கிராமத்தில் நேற்று பெய்த மழையுடன் காற்று வீசியதை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலமாக காற்று வீசியதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டுள்ளதாக இடங்களை அனர்த்த முகாமைத்துவ பிரிவு பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .