2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆனந்தபுரம் - உதயநகர் வீதியில் பாதுகாப்பு ரயில் கடவை இல்லை

Menaka Mookandi   / 2015 மார்ச் 03 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, ஆனந்தபுரம் - உதயநகர் ஆகியவற்றை இணைக்கும் வீதியில் பாதுகாப்பான புகையிரத கடவை இல்லையென்றும் இதனால் ஆபத்து மிகுந்த நிலையில் தினமும் பயணிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

உதயநகர், அம்பாள்குளம், ஆனந்தபுரம் மற்றும் கிருஸ்ணபுரம் மக்கள் இந்த பாதையூடாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு செல்கின்றனர்.

புகையிரதப் பாதையை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .