2025 ஜூலை 12, சனிக்கிழமை

கிளிநொச்சி சாலைக்கு 4 பஸ்கள்

Menaka Mookandi   / 2015 மார்ச் 04 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலைக்கு புதிய 4 பஸ்கள் வழங்கப்பட உள்ளதாக கிளிநொச்சி சாலை முகாமையாளர் எஸ்.ஜீவாநந்தன் புதன்கிழமை (04) தெரிவித்தார்.

நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலைகளுக்கு  வழங்கப்படும் 32 புதிய பஸ்களிலேயே, 4 பேரூந்துகள் கிளிநொச்சி சாலைக்கு வழங்கப்படும்.

முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட 10 பஸ்கள் கிளிநொச்சி சாலைக்கு கொடுக்கப்பட்டன.

மொத்தம் 28 பஸ்கள் சேவையில் ஈடுபட்டன. தற்போது மேலதிக 4 பஸ்கள் கிடைத்தால் சேவைகளை விஸ்தரிக்க முடியும் என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .