2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பொது மண்டபம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

வடமாகாண சபைக்குட்பட்ட கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதியுதவியுடன் முல்லைத்தீவு முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட பொதுமண்டபம்     வெள்ளிக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் ஒரு மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் இப்பொதுமண்டபம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முள்ளியவளை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் முருகையா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் பிரதம அதிதியாகவும்,              வன்னி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விநோனோகரலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சி.மோகனதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .