2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வீட்டுத்திட்ட மோசடிகள் குறித்து ஜனாதிபதிக்கு மகஜர்

Sudharshini   / 2015 மார்ச் 10 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மீள்குடியேறியவர்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் நியாயமான முறையில் வீடுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து, வவுனியா மாவட்ட பிரஜைகள்குழு மற்றும் மீள்குடியேறியோருக்கான நலன்பேணும் அமைப்பும் இணைந்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளன. 

மீள்க்குடியேறியோர் நலன்போணும் அமைப்பும் வவுனியா மாவட்ட பிரஜைகள்குழுவும் இணைந்து நாளை  புதன்கிழமை (11) காலை 9 மணிக்கு மகஜரை கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன. 

எனவே இந்திய வீட்டுத்திட்டம் உட்பட வீடுகள் கிடைக்காதோர் அனைவரையும்  புதன்கிழமை மகஜர் கைளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .