2025 ஜூலை 12, சனிக்கிழமை

3 ரயில் பெட்டிகளுக்கு மட்டும் வெளிச்சம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 19 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் குறிப்பிட்ட அளவு தூரத்துக்கு மாத்திரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளமையால், ரயிலின் 3 பெட்டிகளுக்கு மாத்திரம் வெளிச்சம் கிடைப்பதால் ஏனைய பெட்டிகளுக்கு ஏறி, இறங்கும் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.

மின்குமிழ்கள் பொருத்துவதற்கான மின்கம்பங்கள் நாட்டப்பட்டபோதும், இதுவரையில் மின்குமிழ்கள் பொருத்தப்படவில்லை.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிளிநொச்சி புகையிரத நிலைய அதிகாரியொருவர், தங்களின் பிராந்திய தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .