2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஐ.தே.க.வின் முல்லைத்தீவு அலுவலகம் திறப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 30 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தை அக்கட்சியின் தலைவரும்  பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை (29) திறந்து வைத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் இந்திரன் சஜீந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .