2025 ஜூலை 12, சனிக்கிழமை

உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

Thipaan   / 2015 மார்ச் 31 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு, மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை(30) இடம்பெற்றது.

வவுனியா தெற்கு தமிழ், செட்டிகுளம், வவுனியா வடக்கு பிரதேச சபைகளின் பிரதிநிதிகளுக்கே இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்காதன், ஜயதிலக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கான இ. சஜீந்திரா, கருணாதாஸ மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .