Editorial / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தினால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருக்குறள் மாநாட்டினை முன்னிட்டு, வழமைபோல் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான (2018) போட்டிகளுக்கு வேண்டுகைகள் கோரப்பட்டுள்ளன.
மாணவர்களின் நன்மை கருதி வேண்டுகை அனுப்ப வேண்டிய இறுதிநாள் இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எனவே, திருக்குறள் எழுத்துத் தேர்வும் கலைத்திறன் போட்டிகளும் ஐப்பசி மாதத்தில் நடைபெறவுள்ளதால் வேண்டுகைகளை தாமதிக்காமல் குறிப்பிட்டுள்ள நாளிற்கு முன்னர் அனுப்புமாறு தமிழ்ச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago