Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2018 ஜனவரி 18 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இன்று வரை (18) 30 சம்பவங்கள் முறைப்பாடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய் மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேசங்களிலிருந்தும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று வரையான காலத்தில் 30 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் 0213204352 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்குமாறும் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago