Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்தில், சுமார் 400 வீடுகள் வரை சுற்றிவளைக்கப்பட்டு, தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்யும் முகமாகவே, நேற்று (04) அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 8 மணி வரை, இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
280க்கும் மேற்பட்ட பொலிஸாரும் இராணுவத்தினரும், இந்தத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
4 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
24 Mar 2026