Editorial / 2019 ஜூன் 19 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - தோட்டவெளி கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 473 கிலோவும் 150 கிராமும் நிறையுடைய பீடி சுற்றும் இலைகளை, மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார், நேற்று (18) மாலை மீட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
மன்னார் மாவட்டப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே, இந்த இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
15 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த பீடி சுற்றும் இலைகளுடன், எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago