2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

53 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Niroshini   / 2021 ஜனவரி 24 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - சாலை கடற்கரையில் இருந்து, நேற்று (23) மாலை, 53 கிலோகிராம் கேரளா கஞ்சா பொதிகளை, விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

இந்த கேரளகஞ்சா பொதிகள், படகு மூலம் இந்தியாவில் இருந்துகொண்டு வரப்பட்டு, சாலை கடற்கரைப் பகுதியில் இறக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிஓடியுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள், நாளை (25) நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .