2025 மே 05, திங்கட்கிழமை

72 டின் பியருடன் ஒருவர் கைது

Niroshini   / 2021 மே 13 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கல்மடுநகர் பகுதியில், இன்று காலை, விற்பனைக்கு தயார் நிலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த  72 டின் பியர்கள் மீட்கப்பட்டுள்ளன.

தருமபுர பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய, இந்த டின் பியர்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை,நாளை, கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X