2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாப்பரசரின் வருகை; 8 கைதிகள் விடுதலை

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 14 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான  விஜயத்தையொட்டி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து 8 சிறைக்கைதிகள் புதன்கிழமை (14) விடுதலை செய்யப்பட்டனர்.

சிறுகுற்றங்களின் கீழ் விளக்கமறியலில் இருந்தவர்கள் மற்றும்  தண்டப்பணம் செலுத்தமுடியாது விளக்கமறியலில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் கே.யு.எச்.எம்.அக்பால் தெரிவித்தார்.

8 சிறைக்கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்பட்டு, வழி அனுப்பப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .